9 இலவச ஆன்லைன் வேலைகள் இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்காக

இன்றைய காலகட்டத்தில் இன்டெர்நெட் என்பது வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது அது மட்டும் இல்லாமல் அதை பயன்படுத்தி ஆன்லைன்  வேலைகள் செய்ய கூடிய வாய்புகளும் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. ஆன்லைன் வேலை என்ற பெயரில் நிறைய வாய்ப்புகள் இருந்தாலும் அவற்றை உண்மையாக …

ஸ்பேர்பைவ் ஆன்லைன் ஜாப் மூலம் இன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி?

இன்டர்நெட்டில் ஆன்லைன் ஜாப்  மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்று நினைத்து கொண்டிருக்கிறீர்களா, அப்படியானால் இந்த போஸ்டை முழுமையாக படியுங்கள். இந்த போஸ்டில் ஸ்பேர்பைவ் என்ற ஆன்லைன் ஜாப் செய்யக்கூடிய தளத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம். இப்பொழுது ஆன்லைனில் …

மொபைல் மூலம் பணம் சம்பாதிக்க அப் மற்றும் தளங்கள்

இன்று நாம் அனைவருமே கண்டிப்பாக ஒரு மொபைல்  போன் பயன்படுத்துபவராகவே இருக்கிறோம். ஆனால் நம்முடைய மொபைல்  மூலம் ஆன்லைன் வேலை செய்து பணம் சம்பாதிக்க முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும். ஒரு சில அப் மற்றும் தளங்களை பயன்படுத்துவதன் மூலம் …

சிறந்த ஆன்லைன் மைக்ரோ டாஸ்கிங் ஜாப் தளங்கள்

மைக்ரோ டாஸ்கிங் தளங்கள் எனப்படும் இந்த ஆன்லைன் வேலை தளங்கள் குறிப்பிட்ட சில சிறிய வேலைகளை முடித்து தருவதற்காக உங்களுக்கு பணம் தருகின்றன. இந்த தளங்களில் டேட்டா என்ட்ரி, இணைய தளத்தில் தேடுதல் போன்ற சிறிய வேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. …

பேபால் அக்கவுண்ட் தொடங்குவது எப்படி

நீங்கள் ஆன்லைனில் வொர்க் செய்பவராக இருந்தால் நீங்கள் பேபால் என்ற பெயரை அடிக்கடி கேள்வி பட்டிருக்கலாம். காரணம் பெரும்பாலான ஆன்லைன் வொர்க் செய்ய கூடிய தளங்கள் பேபால் மூலமாக தான் உங்களுக்கு உங்கள் வருமானத்தை அனுப்புகின்றன. இந்த தளத்தின் மூலம் …

கிளிக்ஸ்சென்ஸ் டாஸ்க் ஒரு அறிமுகம்

க்ரவுட்பிலோவேர் சிறந்த மைக்ரோ டாஸ்கிங் தளங்களில் மிக முக்கியமான ஒன்று ஆகும். இந்த தளத்தில் கோடிக்கணக்கான மெம்பர்கள் கிளிக்ஸ்சென்ஸ், நியோ பக்ஸ் போன்ற பல்வேறு தளங்கள் மூலம் வேலை பார்த்து வருகின்றனர். கிளிக்ஸ்சென்சில் இருக்கும் டாஸ்குகள் இந்த நிறுவனத்தால்தான் வழங்கப்படுகின்றன. …

கிளிக்ஸ்சென்ஸ் ஆன்லைன் வேலையில் சம்பாதிப்பது எப்படி

இணையத்தில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு முக்கியமாக பரிந்துரை செய்ய படும் தளங்களில் கிளிக்ஸ்சென்ஸ் மிக முக்கியமான தளம். இந்த தளம் பிரபலமாக இருக்க காரணம் இங்கு உள்ள சம்பாதிக்க கூடிய வாய்ப்புகள் மற்றும் தளத்தின் நம்பகத்தன்மை. இங்கு சம்பாதிக்க உங்களுக்கு …

எளிய முறையில் பணம் சம்பாதிக்க சிறந்த பிடிசி தளங்கள்

இணையத்தில் ஆன்லைன் வேலை மூலம் சம்பாதிக்க விரும்புபவர்களுக்கு ஆன்லைன் வருமானத்தை தொடங்க ஒரு மிக சிறந்த வழி இந்த பிடிசி தளங்கள். இந்த தளங்களில் எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக சேர்த்து கொள்ளலாம். மேலும் ஆன்லைன் வேலை குறித்து எந்த …

ஆன்லைன் சர்வே வேலைகள் செய்ய சிறந்த இலவச ஜாப் தளங்கள்

உலகிலுள்ள அனைத்து பெரிய நிறுவனங்களும் தங்களுடைய ப்ரோடுக்டுகளையும் மார்க்கெட் நிலவரத்தையும் தெரிந்து கொள்ள கோடிகணக்கான ரூபாய்களை செலவு செய்கின்றன. சரி அந்த கருத்துகளை அவர்கள் எப்படி தெரிந்து கொள்கிறரர்கள்? இங்குதான் ஆன்லைன் மார்க்கெட் ரிசர்ச் கம்பனிகள் வருகின்றன. கம்பனிகள் இந்த …

ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலைகள் செய்ய சிறந்த தளங்கள்

ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலைகள் என்பது கொடுக்கப்பட்ட தகவல்களை கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்வது ஆகும். இந்த தளங்களில் நீங்கள் டைப் செய்வதன் மூலம் சம்பாதிக்க இயலும். இவை பெரும்பாலும் காப்ட்சா என்ட்ரி , இமேஜை பார்த்து டைப் செய்தல், …